உறையிடா வடம்

uṟaiyiṭā vaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோக உறையிடப்படாத வடம். இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் காரணமாகவே, உறையிடா வடங்கள் குறைந்த தூரத் தரவு தொடர்புக்கே பயன்படுத்தப்படுகின்றன — unshielded cable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1506)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2p7xebm5/

தமிழ்
“உறையிடா வடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2p7xebm5/
APA
Oliyon Research. (2026). உறையிடா வடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2p7xebm5/
MLA
"உறையிடா வடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2p7xebm5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment