கார்பிமாசோல்
kārpimācōl
பொருள்கள் · Senses
1.
கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது
— carbimazole
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93hmutcp/
தமிழ்“கார்பிமாசோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93hmutcp/APA
Oliyon Research. (2026). கார்பிமாசோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93hmutcp/MLA
"கார்பிமாசோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93hmutcp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment