{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "93hmutcp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/93hmutcp/", "kind": "word", "headword": "கார்பிமாசோல்", "romanization": "kārpimācōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.042935+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "carbimazole", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}