கார்பன் எஃகு

kārpaṉ eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்கப்படும். 75 புள்ளி கார்பனால் கடினமாக்க முடியும். எனினும், சிறந்த கார்பன் எஃகில் சுமார் 100 புள்ளி கார்பன் அடங்கியிருக்கும் — Carbon steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5egc8qf4/

தமிழ்
“கார்பன் எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5egc8qf4/
APA
Oliyon Research. (2026). கார்பன் எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5egc8qf4/
MLA
"கார்பன் எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5egc8qf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment