தேடல் · Search: காப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு ந…
* கைவிடல் (பெ) - கைவிடல்
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
கங்கணம் (பெ)
சிருட்டிப்பு.
சடைமுடி, சடாமகுடம்
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
அடுத்த தலை முறைக்கான இணைய நெறி முறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு … — IPng
பிணையங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறியமைவு நிருவாகியின் சாதனம். இது, பெரிதும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாதுகாப்புச் சாதனம். இது இன்றும் பயன்படுகிறது — SATAN (System Administrator's Tools for Analyzing Networks)
தனித்தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறி வியல் . சில பாதுகாப்பு முறைகள் மற் றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது — biometrics
'டி' நிணவணு. ஏமக்காப்பு அமைப்பின் மிகவும் சிக்கலான தைமஸ்கரப்பியிலிருந்து பெறப்படும் உயிரணு, உயிரணு வழியான ஏம விளைவுகளை செயல்படுத்த உதவுகிறது — T cel : '
வல்கனைட் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கிச் செய்யப்படும் கடினமான கரிய காப்புப் பொருள் — ebonite
கூரிய முள்
(கை+நூல்)
ஒரு தனிமம், இதன் அணுவெண் 17. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
தற்காப்பு
*(தமி), (பெ ) - சிலம்பம் = கழியின் அடிப்படையிலான தற்காப்புக் கலை மற்றும் உடற்பயிற்சி
நிகழ்வு எதிர்ச்செயல் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் அமைப்பு என்று பொருள்படும் Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கழகம் (I… — FIRST
பாதுகாப்பான பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் என்று பொருள்படும் Secure/Multipurpose Internet Mail Extensions என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். பொதுத் திறவி (Public Key) … — S/MIME
1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் … — competence
தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல் — immunization
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
பிறந்த குழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி
பாதுகாப்பு
காண்க: உதையக்காப்பு Loc.