கூர்முள்

kūrmuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூரிய முள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்முள்)
2.
குதிரை செலுத்துங் கருவி
கூர்முட்பிடித்துத் தேர்முனின்றதிசைமுகன் (சிலப். 6, 44, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்முள்)
3.
முள்ளம்பன்றி — bristle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)
4.
ஒரு தாவரத்தின் மேற்பகுதியிலிருந்து உண்டாகும் பாதுகாப்புப் புற வளர்ச்சி. புறத்தோல் தோற்றமுடையது. சப்பாத்திமுள் — prickle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bq28dsn9/

தமிழ்
“கூர்முள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bq28dsn9/
APA
Oliyon Research. (2026). கூர்முள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bq28dsn9/
MLA
"கூர்முள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bq28dsn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment