தேடல் · Search: விதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
shield
வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை
கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி
எருது () — bull, bullock, taurus of the zodiac, branch of a tree, bush, shrub, thicket, pi…
ஒரு மருந்துவிதை
விதையடிப்போன்
விதைப்பு
ஆளிவிதை
மண்ணைத் தோண்டி நிலத்தை உழப் பயன்படுத்தும் வேளாண்மைக் கருவி. இக்கருவியை நிலத்தின் மீது அழுத்திப் பிடித்துக்கொண்டு இழுக்கச் செய்தால், கீழ்மண் மேலாக வருமாறு கிளறப்படுவது மட்டுமல்லாமல், விதை … — plough
* (பெ) - காளான் — mushroom
விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
மர வகை; தேற்றான்மரம்
ஆதாரம்,பூண்
அமெரிக்க வெப்ப மண்டலத்தில் வளரும் "கொக்கோ' என்ற மரத்தின் விதை. இதிலிருந்து இன்பசைத் தின்பண்டம் (சாக்லேட்), கோக்கோ வெண்ணெயால் தயாரிக்கப்படுகிறது — Cacao
கெக்கேயோ மரத்தின் விதை, சாக்லேட் செய்யப் பயன்படும் கெக்கே யோ விதைத்தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் கட்டி, வீக்கம் முதலிய நோய்கள… — cocoa
கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம் — spore
விதையின் உள்ளுறை — endopleura
இலைப்பரப்பில் நரம்புகள் கிளைத்த தொகுதியுள்ள தழைப் பிலை. பெரணிகள், உறையில் விதையுள்ள தாவரங்கள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றிற்கே உரியது. பா. frond — mega (macro) phyll
விதை, பட்டை, வேர் முதலியவற்றிலிருந்து உண்டாகும் தாவரப் பொருள். குளிர்ச்சியாலும் வெப்பத்தாலும் இதைப் பெறலாம் — mucilage - 3
பரவுதல்
அத்திரி, அம்பு, அரி, அஸ்திரம் — arrow, bird, horse, leaf, mace, battery
விளக்கெண்ணெய் விதைதரும் செடி
எறிதல்
மகிழம்விதை
கழற்சிக்காய் இதன் விதையினின்றெடுக்கும் எண்ணெயை மூட்டு நோய், வாத நோய் இவைகளுக்குத் தேய்க்க குணமாகும்