சளிமம்
caḷimam
பொருள்கள் · Senses
1.
விதை, பட்டை, வேர் முதலியவற்றிலிருந்து உண்டாகும் தாவரப் பொருள். குளிர்ச்சியாலும் வெப்பத்தாலும் இதைப் பெறலாம்
— mucilage - 3
2.
கோழைப்பொருள். சளிமப்படல அணுக்களால் சுரக்கப்படுவது. பாகு போன்றது. கரையாதது, கிளைகோபுரத்தாலானது. தான் சுரக்கும் பரப்பைப் பாதுகாப்பதும் உயவிடுவதும் ஆகும்
— mucus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p32ze7h7/
தமிழ்“சளிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p32ze7h7/APA
Oliyon Research. (2026). சளிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p32ze7h7/MLA
"சளிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p32ze7h7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment