பாலிகை
pālikai
பொருள்கள் · Senses
1.
கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி
பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (1, 44)பொன்மணிப் பாலிகைமீது புனிதமுளை பூரித்தார் (பெரி.புரா.3075)
2.
ஆயுதக்கூர்
தொகுதிகள் · Categories: கருவிகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t67hs4hv/
தமிழ்“பாலிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t67hs4hv/APA
Oliyon Research. (2026). பாலிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t67hs4hv/MLA
"பாலிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t67hs4hv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment