கலப்பை
kalappai
பொருள்கள் · Senses
1.
மண்ணைத் தோண்டி நிலத்தை உழப் பயன்படுத்தும் வேளாண்மைக் கருவி. இக்கருவியை நிலத்தின் மீது அழுத்திப் பிடித்துக்கொண்டு இழுக்கச் செய்தால், கீழ்மண் மேலாக வருமாறு கிளறப்படுவது மட்டுமல்லாமல், விதை முளைக்க ஏதுவாக மண் இறுக்கம் (கெட்டிப்பு) குறைவாக மாறும்படிச் செய்ய உதவும் செய்யும் கருவி. கலைப்பையை ஏர் அல்லது ஏர்க்கால் என்றும் கூறுவர்.
— plough
தொகுதிகள் · Categories: கருவிகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74jq268c/
தமிழ்“கலப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74jq268c/APA
Oliyon Research. (2026). கலப்பை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/74jq268c/MLA
"கலப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74jq268c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment