தேடல் · Search: வார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கலியன் kaliyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
படைவீரன் ()
அட்டல் aṭṭal meaning
அழித்தல்
கடைதல் kaṭaital பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) - கடைதல்
சத்தம் cattam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்) - சத்தம் = ஒலி சப்தம் — sound
ஆலாபனை ālāpaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க மு…
ஓடியம் ōṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
அவைக்குத் தகாத பேச்சு; அசப்பிய வார்த்தை; பரிகாசம்
ஆரிடம் āriṭam meaning
இருஷிகள் எழுதிய நூல், வழுக்கு நிலம், ஒருவகை மணம் (அதாவது பசு எருதுகளின் முன்னிலையில் நீர் வார்த்துக் கன்னியைக் கொடுக்கும் திருமணம்)
அட்டிய aṭṭiya meaning
வார்த்த, (குறள் 1093).
எய்துப eytupa meaning
அடைவார்கள், (குறள் 666).
காய்தி kāyti meaning
வெறுக்கின்றாய், (குறள் 1245). காய்வார் தீக்காய்கின்ற வரைப்போல, (குறள் 691).
காவாது kāvātu meaning
பாதுகாக்காது, (குறள் 535). காவார் = பாதுகாக்காதவர், (குறள் 127).
கிஸேரோ kisērō meaning
உலர்நிலை தொடர்பான கூடும் (ஆங்கில) வார்த்தை — xero
கோணமணி kōṇamaṇi meaning
இரண்டு சுவர்கள் செங்கோணங்களில் சந்திக்கும்போது ஏற்படும் ஒரு கோணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்ப்படப் பட்டை — angle bead
இரும்பு irumpu பெயர்ச்சொல் · Noun meaning
பூமியில் அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும்.
ஊரடங்கு ūraṭaṅku பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறித்த நேரத்துக்கு பின்னர் பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி பணிக்கும் ஒரு முறைமை.
அச்சனம் accaṉam பெயர்ச்சொல் · Noun meaning
நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி . — A weaver's implement
அருத்தி arutti பெயர்ச்சொல் · Noun meaning
அசை
குழமகன் kuḻamakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இளம்பருவமுள்ள கலைவன்
அழல்தல் aḻaltal பெயர்ச்சொல் · Noun meaning
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
அழலம்பூ aḻalampū பெயர்ச்சொல் · Noun meaning
தீம்பூமரம். அழலம்பூ நறவார்ந்து (சீவக சிந்தாமணி)
அவனிபன் avaṉipaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அரசன். அவனிப னகரியில் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்வாரணா.)
அத்தினி attiṉi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்யானை (பிங்கல நிகண்டு ) அஸ்தினாபுரம் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் குருகுல+ )
ஆழ்வார் āḻvār பெயர்ச்சொல் · Noun meaning
பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். ( இயற். நான்மு. 14.)
உழத்தல் uḻattal பெயர்ச்சொல் · Noun meaning
அழிக்கை ()
சிக்கம் cikkam பெயர்ச்சொல் · Noun meaning
உச்சி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன