அழல்தல்
aḻaltal
பொருள்கள் · Senses
1.
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
2.
பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பராமாயணம் கடிமண. )
3.
காந்துதல்(புறநானூறு உரை)
4.
உறைப்பாதல்
5.
கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மணிமா. )
6.
பொறாமை கொள்ளூதல்(பேச்சு வழக்கு)
7.
எரிதல், விளங்குதல், கோபித்தல், பொறாமை கொள்ளுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/
தமிழ்“அழல்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/APA
Oliyon Research. (2026). அழல்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/MLA
"அழல்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment