அழல்தல்

aḻaltal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
2.
பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பராமாயணம் கடிமண. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
3.
காந்துதல்(புறநானூறு உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
4.
உறைப்பாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
5.
கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மணிமா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
6.
பொறாமை கொள்ளூதல்(பேச்சு வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழல்தல்)
7.
எரிதல், விளங்குதல், கோபித்தல், பொறாமை கொள்ளுதல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/

தமிழ்
“அழல்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/
APA
Oliyon Research. (2026). அழல்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/
MLA
"அழல்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c544abf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment