தேடல் · Search: முகப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கைத் துடுப்பு kait tuṭuppu meaning
செவ்வக வடிவ எஃகுப்பாளம். இதன் அடிப்புறத்தில் ஒரு கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் 13x15x3 செ.மீ.அளவில் அமைந்திருக்கும். தீத்தாங்கிகளிலும்,தொட்டிகளிலும் பொருத்துவதற்கேற்ப இதன்… — hand dolly
காட்சி முகப்பு kāṭci mukappu meaning
காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது — display console
புள்ளி இடைவெளி puḷḷi iṭaiveḷi meaning
ஒரு முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடைவெளி மில்லிமீட்டரில் கூறப்படுகிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெறவேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவா… — dot pitch
தட்டைப் பெட்டி taṭṭaip peṭṭi meaning
ஒரு முகப்பு அல்லது ஒரு அச்சிடப்படும் மின்கற்று அட்டையில் பற்றவைக்கக் கூடிய அல்லது ஒட்டவைக்கக் கூடிய சிறிய, எளிய, தட்டையான ஒருங்கிணைந்த மின்சுற்று அட்டை. இணைப்பிகள் கீழ் நோக்கி இறக்கி விட… — flat pack
தோழமை இடைமுகம் tōḻamai iṭaimukam meaning
முகப்புக் கருவி மற்றும் கணினி நிரலாக்கத்தொடர் ஆகிய இரண்டையும் இணைத்து வடிவமைத்து, எப்போதாவது கணினியை இயக்குபவருக்கும் எளிமையாகச் செய்து தருவது — friendly interface
வரைகலை முனையம் varaikalai muṉaiyam meaning
ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு — graphical terminal
கேள்வி கேட்டல் kēḷvi kēṭṭal meaning
(1) ஒரு கோப்பில் உள்ள பதிவேடுகளைத் தேடுதல், தொகுத்தல் மற்றும் எண்ணுதல். (2) ஒரு முகப்பு அல்லது கணினி அமைப்புத் தகுதியை அல்லது நிலையைச் சோதித்தல். — interrogate
மாற்று இணைப்பி māṟṟu iṇaippi meaning
இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புறநிலைச் சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறி யமைவுடன் நேரடியாக இணைக்கலாம். — plug compatible
புரையிலாக் கண் puraiyilāk kaṇ meaning
கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல். கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை — aphakia
உச்சிநிலை மேடை uccinilai mēṭai meaning
அடித்தளமோ அடிப் பீடமோ இல்லாத வரிமுக்கோண முகப்பு முகட்டின் உச்சியிலும் இறுதி முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள சிறிய நிலைமேடை — acroteria
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
பின்கட்டுத்தளை piṉkaṭṭuttaḷai meaning
ஒரு கட்டுமானச் சுவருக்கும் ஒரு சன்னலின் அல்லது கதவுக் கவிகையின் புறமுகப்புக்கும் இடையிலான இணைப்பை மூடியிருக்கும் வார்ப்படம் அல்லது மறைப்பு — backband
(1) காற்றையும் நெகிழ் திறனுள்ள பக்கங்களையும் உடைய ஒரு சாதனம். இது காற்றோட்டத்தை உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது (2) வார்ப்படத்தில் தோரணிகள் முதலியவற்றின் முகப்புகளிலிருந்து மணலை ஊதி அப்ப… — bellows
இது ஒரு படியிட்ட கப்பித் தொகுதி, இதில் இரண்டு அல்லது ஆவற்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு விட்டமுடைய முகப்புகள் இருக்கும். இது இரண்டு கொண்ட இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய முனைக் கப்பிக்க… — cone pulley
வெட்டு முகப்பு veṭṭu mukappu meaning
வெட்டப்படும் பொருள் எந்த வெட்டுக்கருவிக்கு எதிராக நகர்த்தப்படுகிறதோ அந்த வெட்டுக் கருவியின் முகப்பு — cutting face
பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. இதில் உள்வளை பாம்பு முகப்பு புறவளை பாம்பு முகப்பு என இருவகை உண்டு. உள்வளை பாம்பு முகப்பில், உள்வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்ட… — cyma
பீட இடைக்கட்டு pīṭa iṭaikkaṭṭu meaning
(1) ஒரு பீடத்தின் அடிப்பகுதிக்கும் எழுதகத்திற்கும் இடையேயுள்ள இடைக்கட்டுப் பகுதி (2) ஒரு பீடத்தின் முகப்புகளில் ஒனறு. (3) மூலைப் பொருத்துவாய் விளிம்பில் இசைப்பு வாய்வெட்டு. — dado
ஒளி குறைப்பான் oḷi kuṟaippāṉ meaning
உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் … — dimmer
கட்டிட முகப்பு kaṭṭiṭa mukappu meaning
ஒரு கட்டிடத்தின் முகப்புத்தோற்றம் அல்லது புறத்தோற்றம் — facade
நேர்தள மரையாணி nērtaḷa maraiyāṇi meaning
எதிர் துளையிட்ட துவாரத்தினுள் நுழைவதற்கேற்ப தலை அமைந்துள்ள ஒரு மரையாணி. இதன் தலைப்பகுதி அது செருகப்படும் தட்டின் முகப்புக்குச் சமதளத்தில் இருக்கும் — flush bolt
காட்சிச் சாதனம் kāṭcic cātaṉam meaning
வரைகலை அச்சுப்பொறி, இலக்க முறை பலகை, ஒளிக்காட்சி முகப்பு போன்ற பார்க்கக்கூடிய வகையில் தரவுகளை உருவாக்கும் திறனுடைய சாதனம. — display device
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
வெளியீட்டு மொழி veḷiyīṭṭu moḻi meaning
நூல் வெளியீடுகளுக்குப் பொருத்தமான நன்கு வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி இன்றியமையாத தேவை. ஏனென்றால் சில மொழிகளில் பொதுவான எழுத்து முகப்புகளாக இல்லாத தனிவகை எழுத்த… — publication language
மீட்சித் தொட்டி mīṭcit toṭṭi meaning
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்ட்டோஸின் முகப்புத் திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத்துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில்,… — Recycle Bin
வருடல் குறியீடு varuṭal kuṟiyīṭu meaning
விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 … — scan code