காட்சி முகப்பு
kāṭci mukappu
பொருள்கள் · Senses
1.
காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது
— display console
2.
ஓர் ஆவணத்தில் தலைப்புகள், பெயர்கள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான எழுத்து முகப்பு. பக்கத்திலுள்ள மற்ற வாசக எழுத்துகளிலிருந்து இது தனித்து முனைப்பாகத் தோன்றுகிறது
— display face
3.
வரைகலை தரவுகளைப் பார்க்கக்கூடிய வகையில் வெளியிடும் திறனுள்ள ஒரு வெளியீட்டுச் சாதனம்
— display terminal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsrfhzr3/
தமிழ்“காட்சி முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsrfhzr3/APA
Oliyon Research. (2026). காட்சி முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jsrfhzr3/MLA
"காட்சி முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsrfhzr3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment