விண்வெளி வீரர்
viṇveḷi vīrar
பொருள்கள் · Senses
1.
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும் அறிவியல் astrophysics (இயற்) வான்கோளவியல்; வான்கோளங்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயும் அறிவியல், விண்மீன் களின் இயல்பு, அவற்றின் வேதியியல் தனிமங்கள், வெப்பநிலை, ஒளியாற்றல் முதலியவற்றை ஆராய்தல் asymmetrical : (மின்) பன்மடி அதிர்ப்பி:ஏற்றத்தாழ்வான மின் கடத்திக் கால அளவுகள் காரணமாக ஒவ்வொரு குழலிலிருந்தும் சமமில்லாத அலைகளை உண்டாக்கும் பன்மடி அதிர்ப்பி asymptote :(கணி.) தொடர் வரை: வளைகோட்டுடன் இணையாது அணுகிக் கொண்டே செல்லும் நேர்க் கோடு asynchronous : (மின்.) கால இசை வின்மை :ஒரே அலைவெண் கொண்டிராமல்,இசைவு ஒவ்வாக் காலப் பண்பளவுடைய நிகழ்வு atheroma : (நோயி) தமனி வீக்கம்: தமனிகளின் உட்படலம் தடித்தும் வீங்கியும் இருத்தல் athlete's foot : (நோயி) பாதத் தடிப்பு நோய்:ஒரு வகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத்தோலில் முரட்டுத் தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய் atlas bone : (உட) கழுத்தெலும்பு: மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு atmosphere : . (இயற்) காற்று மண்டலம் : பூமியையும், வேறு சில கோளங்களை சூழ்ந்திருக்கும் வாயுக்கள் சூழ்ந்த மண்டலம் atmospherics : (மின்) இடையோசைகள்: வானொலி, தொலைபேசி போன்றவற்றில் ஏற்புகளைத் தடைப்படுத்தும் இடை யோசைகள் atmospheric pressure : (இயற்) வாயு மண்டல அழுத்தம் : பூமிக்கு மேலே உள்ள காற்றின் எடையினால் ஏற்படும் அழுத்தம். இந்த அழுத்தம் கடல் மட்டத்தில் ஒரு சதுர அங்குலத் திற்கு 14.7 இராத்தல் என்ற விகிதத்தில் இருக்கும். 14.7 இராத்தல் வாயுமண்டல அழுத்தமானது 29.92" உயரத்தில் பாதரசப்பத்தியைத் தாங்கி நிற்கும் atom : அணு : ஒரு வேதியியல் மாற்றத்தில் பங்கு கொள்கிற ஒரு தனிமத்தின் மிகச் சிறிய துகள் என ஓர் அணுவைக் கருதலாம். இது 'புரோட்டான்' எனப்படும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர் மின்னாற்றல் கொண்ட ஒரு கரு மையத்தைக் கொண்டிருக்கும் இந்த புரோட்டான்களைச் சுற்றி 'எலெக்டிரான்கள்' எனப்படும் எதிர்மின்னாற்றல் கொண்ட உள்ளணுத் துகள்கள் சுழன்று கொண்டிருக்கும். ஓர் அணு, சமநிலை மின்னாற்றல் உடையதாக அமைந்திருக்கும் atomic arc welding : (பற்) அணுச்சுடர் பற்ற வைப்பு: ஒரு வகைச்சுடர் பறற வைப்பு முறை. இதில் ஹைட்ரஜன் செல்லும் போது அணு ஹைட்ரஜனாக மாறி, மறுபடியும் மூலக்கூற்று ஹைட்ரஜனாக மாறுவதால் பற்ற வைப்பதற்கான வெப்பம் உண்டாகிறது Atomic bomb : அணுகுண்டு: இது ஒரு வெடிக்கும் சாதனம். யுரேனியம் 235 அல்லது புளுட்டோனியத்தின் அணுக்களின் மையக்கரு சிதைவுறுவதன் மூலம் அந்தப் பொருள் எரியாற்றலாக மாறுகிறது. இது முதன்முதலில் 1945இல் நியூ மெக்சிக்கோவில் பயன்படுத்தப்பட்டது atomic clock: (விண்) இயக்கக் கடிகாரம் : இது மிகத் துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரம். இது ஒரு மின்னியல் அலைப்பி மூலம் இயக்கப்படுகிறது. ஓர் அணுவியல் அமைப்பின் இயற்கையான அதிர்வு அலைவெண் மூலம் முறைப்படுத்தப்படுகிறது atomic energy : அணு ஆற்றல்: பார்க்க: அணுவியல் ஆற்றல் atomic hydrogen welding : (பற்). அணு ஹைட்ரஜன் பற்ற வைப்பு: இது ஒரு மாற்று மின்னோட்ட மின் சுடர் பற்ற வைப்பு முறை. இதில் ஒரு ஹைட்ரஜன் சூழலிலுள்ள இரு மின் முனைகளுக்கிடையிலுள்ள ஒரு மின் சுடரிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது atomic number : (வேதி) அணு எண்: ஓர் அணுவில் உள்ள கோளக எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை atomic theory : (வேதி) அணுக்கொள்கை : அனைத்துப் பொருள்களும் நுண்ணிய அணுக்கள் என்னும் உள்ளணுத் துகள்களாலானவை என்னும் கொள்கை atomic weight : (வேதி) அணு எடை : மற்றொரு தனிமத்தைத் தர அளவுத் திட்டமாகக் கொண்டு ஒப்பிடும்போது ஒரு தனிமத்திலுள்ள அணுவின் எடை. பொதுவாக அந்த மற்றொரு தனிமம், ஹைட்ரஜனாக இருக்கும்; அதன் அணு எடை 1 atomization : (தானி) அணுவாக்குதல்: நீர்மங்களை நுண் திவலைகளாக மாற்றுதல் atomize : (குளி) அணுக்களாகக் குறை : நீர்மம் எதனையும் புகை அல்லது தூசு போன்று தோன்று மாறு நுண் திவலைகளாக்குதல் atomizer : அணுவாக்கக் கருவி : நீர்மங்களை நுண் திவலைகளாக்கும் ஒரு கருவி atrium : (க.க.) வாயில் முகப்பு : திருக்கோயில் மேடிட்ட வாயில் முகப்பு attachment : (எந்) இணைப்புக் கருவி: ஓர் எந்திரத்தின் செயல் திறனை அல்லது செயல் தரத்தை மேம்படுத்துவத்ற்கு அதனுடன் இணைத்துக் கொள்ளத்தக்க ஒரு சாதனம் attachment plug : (மின்) இணைப்பு முனை : நெகிழ் திறமுடைய ஒரு கட்டிழையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய முனை இதனைக் குதை குழியில் ஆதாரப் பலகையில் பொருத்தி ஒரு சாதனத்தில் மின்னோட்டம் பாயுமாறு செய்யலாம் attenuation : (மின்) செறிவுக் குறைவு : செறிவு வீச்சு குறைதல் attenuator : (மின்) . செறிவுக் குறைப்பான் :மின்அழுத்தம், மின் விசை அளவு, மின்னோட்டம் ஆகியவற்றின் செறிவினை வேண் டிய அளவுக்குக் குறைப்பதற்குப் பயன்படும் தடைகளின் தொகுதி attic : (க.க.) மேன்மாடச் சிற்றறை: இக்காலத்துக் கட்டுமானங்களில் மேல் மாடத்தின் கூரைக்கும் முகட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி. பண்டையக் கட்டு மானங்களில், கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி attic fan :(குளி.) புறம் போக்கி விசிறி: கட்டிடத்திலிருந்து சூடான காற்றை வெளியேற்றி அக்கட்டிடத்தைக் குளிர்விப்பதற்கு கட்டிடத்தின் மேற் பகுதியில் உள்ள புறம் போக்கி விசிறி attitude : (வானூ) ஏற்றக் கோணம்: ஒரு விமானம் தனது ஊடச்சின் சார்வு மட்டத்திலிருந்து அடிவானத்திற்கு மேலெழும் கோணத்தின் அளவு attitude indicator : (வானூ) ஏற்ற கோணங்காட்டி: அடிவானத்திற்கு மேலே விமானத்தின் நிலையை விமானிக்குக் காட்டக்கூடிய ஒரு சுழல்மானிக் கருவி. இதனை உயரங்காட்டி என்றும் அழைப்பர் attraction : (மின்) கவர்ச்சி : மாறுபட்ட இரு காந்தத் துருவங்களுக்கு (வடதுருவம், தென்துருவம்) இடையே, அல்லது மாறுபட்ட இரு நிலையான மின்னேற்றங்களுக்கு (+ , -) இடையே செயற்படும் இழுப்புவிசை அல்லது விசை audio (i hear) : கேட்பொலி : கேட்கும் ஒலியினைக் குறிப்பது. ஒலித்தகவல்களைக் கொண்டு செல்லும் மின்தூண்டு விசை audio - frequency : (மின்) கேட்பொலி அலைவெண் : மனிதரின் காதுக்குக் கேட்கக்கூடிய அளவுக்கு மின்சுற்றுகளில் ஏற்றப்படும் மின்னேற்ற ஓட்டத்தின் விகிதம். இது வினாடிக்கு 16 முதல் 16,000 வரையிலான அதிர்வுகளைக் கொண்டிருக்கும் audiometer : (மின்) ஒலிமானி: ஒலி அலைகளின் செறிவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி audion : (மின்.) ஆடியோன் : டாக்டர் லீ டிஃபாரஸ்ட் கண்டுபிடித்த முதலாவது மூன்று மின் முனைக்குழல் auger: (க.வே.) துரப்பணம்: மரத்தைத் துளைக்கக்கூடிய ஒரு பெரிய கருவி. இதில் கருவிக்கும் செங்கோணத்தில் கைப்பிடி அமைந்திருக்கும். வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வகை துரப்பணங்கள் செய்யப்படுகின்றன auger bit: தமருசி : கைப்பிடியில்லாத ஒரு துளைக்குங் கருவி. இது இடுக்கி திருப்புளியில் பயன்படுத்தப்படுகிறது aurai transmitter: (மின்) காற்று மின்செலுத்தி : தொலைக்காட்சி நிலையத்திலுள்ள ஒலிச்செய்திகளை ஒளிப்ரப்புவதற்கான செலுத்தி (1) காது மடல்: நுரையீரலுக்கு உயிரினங்களின் அடிக்காது மடல். (2) இதய மேலறை: இதயத்தின் மேலறைகள் இரண்டனுள் ஒன்று. இரண்டு கீழ றைகளும் இறைப்பான்கள் போன்று செயற்படுகின்றன
— astronaut
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ts8tcdc/
தமிழ்“விண்வெளி வீரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ts8tcdc/APA
Oliyon Research. (2026). விண்வெளி வீரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ts8tcdc/MLA
"விண்வெளி வீரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ts8tcdc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment