நேர்தள மரையாணி

nērtaḷa maraiyāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர் துளையிட்ட துவாரத்தினுள் நுழைவதற்கேற்ப தலை அமைந்துள்ள ஒரு மரையாணி. இதன் தலைப்பகுதி அது செருகப்படும் தட்டின் முகப்புக்குச் சமதளத்தில் இருக்கும் — flush bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afzj3q43/

தமிழ்
“நேர்தள மரையாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afzj3q43/
APA
Oliyon Research. (2026). நேர்தள மரையாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afzj3q43/
MLA
"நேர்தள மரையாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afzj3q43/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment