தேடல் · Search: பார்க்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
பார்க்கக் கூடிய உடம்பு.
ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை — authentication
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும்முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப் பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், … — Interview
ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும். — microimage
பழுது பார்த்தலுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் “Mean Time To Repair" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளாறினைக் கண்டு பிடி… — ΜΤΤR
கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுத… — omni page
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage
பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும் — alexia
இரு பக்கச் சரிவுகளிலும் மேற்பகுதிச் சாய்வைவிடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு பார்க்க: இரு சரிவு மோடு. — curb roof
ஒளிக் கருவி. ஒரு குழாயில் 45° அளவில் மறிக்கும் பரப்பு ஒன்று மற்றொன்றை நோக்குமாறு அமைக்கப்பட்ட இரு சமதள ஆடி களைக் கொண்ட கருவி, அகழியிலுள்ள போர் வீரர்கள் எதிரியின் நடமாட்டத்தை வேவு பா… — periscope
1) வெளிப்புற அலகிலுள்ள விளக்கு. 2) குறிப்பிட்ட நிலைமை உருவாகும் பொழுது அமைக்கப்படும் கருவியமைப்பு, உரிய செயல் முறையைத் துவக்க, நிகழ்நிரலால் இதை ஆய்ந்து பார்க்க இயலும் — indicator
மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை, இயங்குதொகுதியில் இது பார்க்கத்தக்க விளைவை உண்டாக்காது — invisible failure
கணக்கியல் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கக் கூடிய திறன் — objectivity
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
பார்க்க: சப்பாத்துக்கள்ளி — Prickly-pear
பார்க்க:மாமரம் (மலை.) — mango
குங்கிலியம்
(கண்+எச்சில்)
பார்க்கப்பட்டது .
தவறான கணக்கு
ஏர் பூட்ட நாள் பார்க்கை
படிமுறைத் தீர்வு (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், … — algorithm
நுண்மையற்ற பொருள்