கண்ணெச்சில்

kaṇṇeccil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கண்+எச்சில்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணெச்சில்)
2.
காண்க... கண்ணூறு
கண்ணெச்சிற்படாமைக்குக் கரி பூசு கிறார் ( 5, 1, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணெச்சில்)
3.
தீய பார்வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணெச்சில்)
4.
தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றும் கூறுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணெச்சில்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgk2apf3/

தமிழ்
“கண்ணெச்சில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sgk2apf3/
APA
Oliyon Research. (2026). கண்ணெச்சில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sgk2apf3/
MLA
"கண்ணெச்சில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sgk2apf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment