சேமிப்பகம்
cēmippakam
பொருள்கள் · Senses
1.
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது
— storage
2.
1. துணை சேமிப்பு ஊடகத்தில் வட்டு அல்லது நாடாவில் ஆணைகள் குழு மற்றும் தகவல்களை பிரதி செய்தல். 2. எதிர்ப்பார்க்கப்படும் நீண்ட காலப் பயன்பாட்டுக்காகத் தகவல்களைச் சேமித்தல்
— archive
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7dcpd9s/
தமிழ்“சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7dcpd9s/APA
Oliyon Research. (2026). சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w7dcpd9s/MLA
"சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7dcpd9s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment