{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w7dcpd9s/", "data": {"id": "w7dcpd9s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w7dcpd9s/", "kind": "word", "headword": "சேமிப்பகம்", "romanization": "cēmippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.760149+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது", "needs_definition": false, "gloss_en": "storage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தேக்ககம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1384"}, {"n": 2, "definition_ta": "1. துணை சேமிப்பு ஊடகத்தில் வட்டு அல்லது நாடாவில் ஆணைகள் குழு மற்றும் தகவல்களை பிரதி செய்தல். 2. எதிர்ப்பார்க்கப்படும் நீண்ட காலப் பயன்பாட்டுக்காகத் தகவல்களைச் சேமித்தல்", "needs_definition": false, "gloss_en": "archive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}