ஆம்னி பேஜ்

āmṉi pēj
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுதியாக மாற்றித் தரவும் திறனுள்ள முதல் பீசி மென்பொருள் — omni page
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1036)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/837e4j39/

தமிழ்
“ஆம்னி பேஜ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/837e4j39/
APA
Oliyon Research. (2026). ஆம்னி பேஜ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/837e4j39/
MLA
"ஆம்னி பேஜ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/837e4j39/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment