பருப்பொருள்

parupporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மையற்ற பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருப்பொருள்)
2.
இடத்தை அடைத்துக் கொள்வதும் நிறையும் உள்ளதே பருப்பொருள். கண்ணால் பார்க்கக் கூடியது. பா. abstract 2. செய்தி. (ப.து) — matter - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65z55kns/

தமிழ்
“பருப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65z55kns/
APA
Oliyon Research. (2026). பருப்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/65z55kns/
MLA
"பருப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65z55kns/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment