தேடல் · Search: செயல்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தருவாய்கள் taruvāykaḷ meaning
தகவல்கள். தரவுகள், செய்திக்கூறுகள். இவை மெய்ம்மைகள், புள்ளி விவரங்கள், அளவீடுகள், குறீயீடுகள் ஆகியவற்றைக் கொண்டவை. இவற்றைச் செயல்முறையாக்கிச் செய்தித் தொடர்புக்குப் பயன்படுத்தலாம். கணிப்பொறி… — data
உள்வாங்கல் uḷvāṅkal meaning
வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல் — implosion
படிகப்பொறி paṭikappoṟi meaning
படிகப்பெருக்கியிலிருந்தும் (டிரான்சிஸ்டர்) கணிப்பொறியிலிருந்தும் இப்பெயர் உருவானது. 1990 வாக்கில் ஐந்தாந் தலைமுறைக் கணிப்பொறிக்காகப் பிரிட்டனில் உருவாகிய ஆற்றல் வாய்ந்த நுண் செயல்முறையாக்க… — transputer
தரு மதிப்பு taru matippu meaning
ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (Function, Procedure of subroutines அழைக்கும் கட்டளையில், அவபுருக்களுக்கு (para meters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தர… — actual argument
காப்பு நகல் kāppu nakal meaning
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
கட்டுப்பட்ட kaṭṭuppaṭṭa meaning
செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப் பகுதியின் செயல்முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடைசெய்கிறது என்பதைக் குறிப்பிட… — bound
சீமாஸ் ரேம் cīmās rēm meaning
நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரை… — CMOS RAM
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
தாமத முகவரி tāmata mukavari meaning
ஒத்திவைக்கப்பட்ட முகவரி : மறைமுக முகவரி — deferred address
சாதன இயக்கி cātaṉa iyakki meaning
ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்ட… — device driver
கேள்வியறிவு kēḷviyaṟivu meaning
CMU தயாரித்துள்ள ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் (Al) செயல் முறை. இது, அடுத்தடுத்து இரண்டு செயல்முறை களைக் கொண்டிருக்கும் — hearsay
குறுங்கணினி kuṟuṅkaṇiṉi meaning
ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிக… — home computer
தாங்கா சுமை tāṅkā cumai meaning
1. ஒரு செயல்முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்தஅளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற்படும்படி செய்யும் மட்டுமீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும்… — overhead
பின்னோட்டம் piṉṉōṭṭam meaning
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவா… — rollback
பட்டியலிடல் paṭṭiyaliṭal meaning
1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்து வரும் செயல்முறைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான பணி. 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்… — scheduling
உணர்வு விசை uṇarvu vicai meaning
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
கணத் தொகுதி kaṇat tokuti meaning
ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி — set block
பயன்படத்தகு payaṉpaṭattaku meaning
ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப் பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது,… — usable
அறை முகவெண் aṟai mukaveṇ meaning
விரிதாள் செயல்முறையில் அறையின் பத்தி அல்லது வரிசையை ஒருங்கிணைப்பவை — cell address
நாடாப்பதிவு nāṭāppativu meaning
ஒரு காந்த நாடாவின் அல்லது துளையிட்ட நாடாவின் செயல்முறைகளை அல்லது விளைவுகளை பதிவு செய்யும் முறை — taping
பார்வை ஆயம் pārvai āyam meaning
செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப் படும் அச்சுக்களின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியத்… — frame of reference
நிறைவேற்றல் niṟaivēṟṟal meaning
கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும் — implementation
சோதனைப் பலகை cōtaṉaip palakai meaning
பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு — bread board
எளிய வண்ண மை eḷiya vaṇṇa mai meaning
தொழில்முறை சாராதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட"ஆப்பிள் மெக்கின்டோஷ்" வரைகலைச் செயல்முறை. பயன்படுத்துபவர் ஒரு வண்ணத்தையும், தோரணியை யும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு கருவியினால் வண்ணம் பூசத் த… — easy colour paint
குழும உருவம் kuḻuma uruvam meaning
ஒரு செயல்முறை மேலாண்மைக் கருவியில் குழுமப் பல கணி குறும அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு குழுமத்தைக் குறிக்கிற உருவம். ஒரு குழுமத்தைத் திறப்பதற்கும், அதன் உள்ளடக் கத்தைப் பார்… — group icon