உள்வாங்கல்

uḷvāṅkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல் — implosion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)
2.
ஒர் இயங்கு தொகுதியில் ஒரு செயல்முறையை ஊக்குவித்தல். இதற்குச் செயல்முறையின் பகுதிகளை அடுத்தடுத்து முதன்மைச் சேமிப்புக்குக் கொண்டு வருதல் — roll in
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vaqkz72z/

தமிழ்
“உள்வாங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vaqkz72z/
APA
Oliyon Research. (2026). உள்வாங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vaqkz72z/
MLA
"உள்வாங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vaqkz72z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment