பின்னோட்டம்
piṉṉōṭṭam
பொருள்கள் · Senses
1.
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவான நொடிப்பொழு திலிருந்து பொறியமைவு மீண்டும் இயங்கத் தொடங்கும்
— rollback
2.
நீர் அல்லது சாக்கடை நீர் அதன் வழக்கமான போக்கிலிருந்து மாறி நேர் எதிர்த்திசையில் பாய்தல்
— back flow
3.
பின்னோக்கிப் பார்த்தல்
— flashback
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjsvhtf7/
தமிழ்“பின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjsvhtf7/APA
Oliyon Research. (2026). பின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjsvhtf7/MLA
"பின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjsvhtf7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment