{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sjsvhtf7/", "data": {"id": "sjsvhtf7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sjsvhtf7/", "kind": "word", "headword": "பின்னோட்டம்", "romanization": "piṉṉōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.780141+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவான நொடிப்பொழு திலிருந்து பொறியமைவு மீண்டும் இயங்கத் தொடங்கும்", "needs_definition": false, "gloss_en": "rollback", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பின்னுருள்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1265"}, {"n": 2, "definition_ta": "நீர் அல்லது சாக்கடை நீர் அதன் வழக்கமான போக்கிலிருந்து மாறி நேர் எதிர்த்திசையில் பாய்தல்", "needs_definition": false, "gloss_en": "back flow", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}, {"n": 3, "definition_ta": "பின்னோக்கிப் பார்த்தல்", "needs_definition": false, "gloss_en": "flashback", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 166"}]}}