தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குழாஅல் kuḻāal பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை — gathering
குரம்பை kurampai பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய குடில் — small hut
சாலாரம் cālāram பெயர்ச்சொல் · Noun meaning
ஏணி
குலாயம் kulāyam பெயர்ச்சொல் · Noun meaning
பறவைகட்டுங் கூடு
குவிதல் kuvital பெயர்ச்சொல் · Noun meaning
கூம்புதல்
உரற்பணை uraṟpaṇai பெயர்ச்சொல் · Noun meaning
தீட்டும்போது அரிசி சிந்தாதவாறு உரலின்மேல் வைக்குங் கூடு
கைவாதல் kaivātal பெயர்ச்சொல் · Noun meaning
தேர்ச்சிபெறுதல்
அசிபதம் acipatam பெயர்ச்சொல் · Noun meaning
தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் ( 79)
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb meaning
அமிழ்ந்துதல்
குழுமல் kuḻumal பெயர்ச்சொல் · Noun meaning
கூடுதல்
குழுவல் kuḻuval பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
கச்சால் kaccāl பெயர்ச்சொல் · Noun meaning
மீன்பிடிக்குங் கூடு
கண்குழி kaṇkuḻi பெயர்ச்சொல் · Noun meaning
கண்கூடு
இலங்கம் ilaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
ஊற்றால் ūṟṟāl பெயர்ச்சொல் · Noun meaning
மீன் பிடிக்கும் கூடு
இறாட்டு iṟāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தேன்கூடு
இறாற்று iṟāṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
பெருவகை இறால்மீன், தேன்கூடு
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun meaning
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
கூடலார் kūṭalār meaning
கூடுவோர்.அகன்பதியால் ஒரு வகையினர்.
ஞான வகை ñāṉa vakai meaning
முதல் வகை; 1) கேட்டல் 2), சிந்தித்தல் 3) தெளிதல் 4) நிட்டை கூடுதல், சிவஞானபோதம் நூற்பா 8இல் கேட்டலும் 9இல் தெளிதலும் சிந்தித்தலும் இல் நிட்டையும் கூறப்படுதல். இரண்டாம் வகை; 1) மதி ஞானம் …
இஎம்எஸ் iemes meaning
விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வ… — EMS
ஐசாப்பி aicāppi meaning
இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இ… — ISAPI
உறைபொதி uṟaipoti meaning
ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினா… — shell
கவச உறை kavaca uṟai meaning
ஒர் உறுப்பினை அல்லது கட்ட மைப்பினை சுற்றியுள்ள பொதியுறை, ஒரு பொதி கூடு — capsula capsulae
ஈஎம்எஸ் īemes meaning
தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம் — EMS, Expanded Memory Specification