அசிபதம்

acipatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் ( 79)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசிபதம்)
2.
ஆனாய் என்னும் பொருள் உள்ள சொல். அதாவது, வாக்கியத்தின் மூன்றாம் பதம். எ-டு.ஆரணங்கள் தருதத்துவம் அசிப தங்களின் பொருள் அறிந்திடாய் (சிசிபப 252).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 12)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y2n25dbb/

தமிழ்
“அசிபதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2n25dbb/
APA
Oliyon Research. (2026). அசிபதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y2n25dbb/
MLA
"அசிபதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2n25dbb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment