{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y2n25dbb/", "data": {"id": "y2n25dbb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2n25dbb/", "kind": "word", "headword": "அசிபதம்", "romanization": "acipatam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:56.947000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் ( 79)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அசிபதம்"}, {"n": 2, "definition_ta": "ஆனாய் என்னும் பொருள் உள்ள சொல். அதாவது, வாக்கியத்தின் மூன்றாம் பதம். எ-டு.ஆரணங்கள் தருதத்துவம் அசிப தங்களின் பொருள் அறிந்திடாய் (சிசிபப 252).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 12"}]}}