குவிதல்

kuvital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூம்புதல்
குவிந்தவண் குமுதங்களே (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
2.
வாயிதழ்கூடுதல்
மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
3.
நெருங்கக்கூடுதல் (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
4.
குவியலாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
5.
உருண்டு திரளுதல்
மேருவிற்கு குவிந்த தோளான் (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
6.
கூடுதல்
வேண்டியபணம் குவிந்தவிட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
7.
சுருங்குதல்
குவிதலுடன் விரிதலற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
8.
ஒருமுகப்படுதல்
மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவிதல்)
9.
ஒத்த குழ்நிலையில் வாழ்வதால், தொடர்புடைய வகைகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமை — convergence
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eep7d2qc/

தமிழ்
“குவிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eep7d2qc/
APA
Oliyon Research. (2026). குவிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eep7d2qc/
MLA
"குவிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eep7d2qc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment