குரம்பை
kurampai
பொருள்கள் · Senses
1.
சிறிய குடில்
— small hut
பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை (நல்வழி)
2.
உடல், வீடு, குடில், கூடு, முட்டை, நெற்கூடு, குடிசை
3.
குடிலாகிய உடம்பு. முடைக் குரம்பை - நாற்ற உடல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3j4paahr/
தமிழ்“குரம்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3j4paahr/APA
Oliyon Research. (2026). குரம்பை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3j4paahr/MLA
"குரம்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3j4paahr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment