ஐசாப்பி
aicāppi
பொருள்கள் · Senses
1.
இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்கு நிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGl-Common Gateway Interface) வரையறுப்புகளைவிடவும் கூடுதல் திறன் மிக்கது எனக் கருதப்படுகிறது
— ISAPI
2.
ஐஎஸ்ஏபிஐ இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்குநிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGI-Common Gateway Interface) வரையறுப்புகளை விடவும் கூடுதல் திறன்மிக்கது எனக் கருதப்படுகிறது
— 1ᏚᎪᏢl
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2eabwcm/
தமிழ்“ஐசாப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2eabwcm/APA
Oliyon Research. (2026). ஐசாப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a2eabwcm/MLA
"ஐசாப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a2eabwcm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment