{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a2eabwcm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a2eabwcm/", "kind": "word", "headword": "ஐசாப்பி", "romanization": "aicāppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.736086+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்கு நிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGl-Common Gateway Interface) வரையறுப்புகளைவிடவும் கூடுதல் திறன் மிக்கது எனக் கருதப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ISAPI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஐஎஸ்ஏபிஐ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 797"}, {"n": 2, "definition_ta": "ஐஎஸ்ஏபிஐ இணைய வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Internet Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட்டின் இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வரில் இயங்கும் (IIS) பின்னிலைப் பயன்பாடுகளுக்குரிய உயர்திறன் இடைமுகங்களை மிக எளிய வழியில் உருவாக்க இது உதவுகிறது. ஐசாப்பி தனக்கென ஒர் இயங்குநிலைத் தொடுப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது. சிஜிஐ (CGI-Common Gateway Interface) வரையறுப்புகளை விடவும் கூடுதல் திறன்மிக்கது எனக் கருதப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "1ᏚᎪᏢl", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 252"}]}}