தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குறியீட்டுப்பொறி kuṟiyīṭṭuppoṟi meaning
மனிதர் இயக்கும் விசைப்பலகை மூலமோ அல்லது வேறு குறியீட்டில் பதிந்துள்ள தரவுகளிலிருந்தோ காகித நாடா போன்ற எந்திரம் படித்தறியும் வெளி யீட்டு வடிவில் உருவாக்கித் தரும் சாதனம் — encoder
மண்பிசையும் பொறி maṇpicaiyum poṟi meaning
மண்பாண்டத் தொழிலுக்காகக் களிமண்ணையும் கற்பொடியையும் சக்கரப் பொறியில் சுழற்றி நீரில் பிசையும் எந்திரம் — blunging machine
கயிற்றுக்குப் பதிலாகச் சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தை மேலே தூக்குவதற்குப் பயன்படும் எந்திரம் — Chain hoist
கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால்களை அடித்திறக்கு வதற்கான எந்திரம் — pile driver
ஒரு உருளையின் விளிம்பை வெளிப்புறமாக உள்ளே கம்பி அமைக்கிற வளையம் வளைத்து மடிக்கும் எந்திரம். வாளி அல்லது புனலின் விளிம்பு போன்று அமைக்கவல்லது — turning machine
வைர கடினச் சோதனை vaira kaṭiṉac cōtaṉai meaning
வைரத்தின் ஊடுருவும் ஆழத்தினைக் குறிப்பிட்ட பார நிலைகளில் எண் வட்டில் பதிவு செய்யக்கூடிய ஒரு சோதனை எந்திரம் — Monotron hardness test
கணிப்பொறி வரலாறு kaṇippoṟi varalāṟu meaning
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
சீரானபடி இறக்கம் cīrāṉapaṭi iṟakkam meaning
கணிப்பொறி எந்திரம் பழுதுபடல். பழுது ஒரு சில பகுதிகளில் மட்டும் இருப்பதால், முழுப்பழுது ஏற்படுவதற்கில்லை — graceful degradation
கச்சாத் தகவல்கள் kaccāt takavalkaḷ meaning
இவை முறையாக்கப்படுவதற்கு முன்னுள்ளவை. எந்திரம் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு வடிவத்தில் இருக்க வேண்டிய தேவை இல்லை — raw data
கண்ணால் பார்க்கக் கூடியது எ-டு. நிலம், கட்டிடம், எந்திரம். பொருள்களையும் பணிகளையம் உண்டாக்கப்பயன்படுவது. பொருள் முதலோடும் ஒப்பிடப்படுவது எ-டு. பணம், மனித ஆற்றல். — physical capltal
செயற்கை நுண்ணறிவு ceyaṟkai nuṇṇaṟivu தொடர் · Phrase meaning
மனிதனைப் போன்ற அறிவாற்றல் திறன்களை கணினிகளுக்கு வழங்கி, மனிதனைப் போன்றே செயல்களைச் செய்ய வைக்க முயலும் ஓர் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு (செநு), செய்யறிவு அல்லது செயற்கை அறிதிறன் -…
கிளையன் / வழங்கன் kiḷaiyaṉ / vaḻaṅkaṉ meaning
கேட்கும் கணினி வாடிக்கையாளராகவும், கொடுக்கும் எந்திரம் வழங்குபவராகவும் உள்ள கட்டுமான அமைப்பு. வழங்கன் பயன்பாட்டுச் செயல்பாடுகளைச் செய்ய, வழங்கன் தரவுத் தளத்தை வைத்திருந்து தேவையான தரவுகள… — client/server
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
ஒரு எந்திரம் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயக்கக் குறியீடு — machine code
எந்திரம் படிக்கத்தக்க தரவுவை ஒரு அச்சிட்ட அறிக்கையாக மாற்றக்கூடிய செயல்முறை. தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவுத் தொகுதிகளின் ஒர் அம்சம். இது, ஒரு இறுதிப் பயனாளர், ஒரு தரவுத் தளத்திலிருந்… — report generator
தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படு… — Stibitz, George
பின்னணிச் செயலகம் piṉṉaṇic ceyalakam meaning
தகவல் தள எந்திரம் (Data base machine) போன்றது. பெரிய செயலகத்திற்கும் நேரடி - அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளங் களுக்கும் இடைமுகமாகப் பணியாற் றும் கணினி — back end processor
திரம்;மெய்நிகர் எந்திரம்: ஒரேசமயத்தில் ஓடும் தற்போதையக் கணினியின் பல படிகள் உள்ளதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் — virtual machine
வார்ப்பட உலையில் தேவைப்படும் அழுத்தம் செலுத்துவதற்குப் பயன்படும் எந்திரம் — forging press
நீர்விசை மூலம் இயங்கக் கூடிய ஓர் எந்திரம் — hydraulic press
மின்காந்தத்தின் மூலம் பாரத்தைத் தூக்கும் ஒரு பாரந்துாக்கி எந்திரம் — magnetic hoist
உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம் — milling machine
முன்னோடி வான்குடை muṉṉōṭi vāṉkuṭai meaning
முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை pilot plant : (முன் மாதிரி எந்தி… — pilot parachute
துளைவிளிம்பு பொறி tuḷaiviḷimpu poṟi meaning
துளைவிளிம்பில் காசு போடுவதனால் இயங்கும் எந்திரம் — slot-machine
சிறு உறுப்புகளில் உற்பத்திப் பணிகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற ஒரு எந்திரம், ஒரு துளையில் புரியிட முன்புற இலக்கமும் பின்னர் வெளியே எடுக்க எதிராகச் சுற்றும் இலக்கமும் கொண்டது — tapping machines