முன்னோடி வான்குடை

muṉṉōṭi vāṉkuṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை pilot plant : (முன் மாதிரி எந்திரம்) — pilot parachute
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 484)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/syvybmk6/

தமிழ்
“முன்னோடி வான்குடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syvybmk6/
APA
Oliyon Research. (2026). முன்னோடி வான்குடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/syvybmk6/
MLA
"முன்னோடி வான்குடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syvybmk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment