செயற்கை நுண்ணறிவு

ceyaṟkai nuṇṇaṟivu
தொடர் · Phrase சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதனைப் போன்ற அறிவாற்றல் திறன்களை கணினிகளுக்கு வழங்கி, மனிதனைப் போன்றே செயல்களைச் செய்ய வைக்க முயலும் ஓர் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு (செநு), செய்யறிவு அல்லது செயற்கை அறிதிறன் - Artificial intelligence (AI) ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயற்கை நுண்ணறிவு)
2.
ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு பகுத் தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத்திறனோடுபுடைய செயல்களைச் செய்யும்தொடர் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது — artificial inteligence (A )
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 94)
3.
ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு. பகுத்தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத் திறனோடு தொடர்புடைய செயல்களைச் செய்யும் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது artificial language:Glsuspoo, Quons): வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறு பட்டதாகும். — artificial inteligence (Al.)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t9wma267/

தமிழ்
“செயற்கை நுண்ணறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9wma267/
APA
Oliyon Research. (2026). செயற்கை நுண்ணறிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t9wma267/
MLA
"செயற்கை நுண்ணறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9wma267/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment