{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t9wma267", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t9wma267/", "kind": "word", "headword": "செயற்கை நுண்ணறிவு", "romanization": "ceyaṟkai nuṇṇaṟivu", "pos": "phrase", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:46.527151+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதனைப் போன்ற அறிவாற்றல் திறன்களை கணினிகளுக்கு வழங்கி, மனிதனைப் போன்றே செயல்களைச் செய்ய வைக்க முயலும் ஓர் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு (செநு), செய்யறிவு அல்லது செயற்கை அறிதிறன் - Artificial intelligence (AI) ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செயற்கை நுண்ணறிவு"}, {"n": 2, "definition_ta": "ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு பகுத் தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத்திறனோடுபுடைய செயல்களைச் செய்யும்தொடர் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது", "needs_definition": false, "gloss_en": "artificial inteligence (A )", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 94"}, {"n": 3, "definition_ta": "ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு. பகுத்தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத் திறனோடு தொடர்புடைய செயல்களைச் செய்யும் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது artificial language:Glsuspoo, Quons): வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறு பட்டதாகும்.", "needs_definition": false, "gloss_en": "artificial inteligence (Al.)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 67"}]}}