ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ்
jārj sṭīpiṭs
பொருள்கள் · Senses
1.
தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படும் வரிசையில் தானியங்கி வாய்ப்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு. 1946இல் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் ஆராய்ச்சிக் கணித அறிஞராக இருந்த ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ் என்பவர் பாபேஜின் எண்ணங்களை உள்ளடக்கிய பல தொடர் கணிப்பிகளை வடிவமைத்தார்.
— Stibitz, George
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjntm84w/
தமிழ்“ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjntm84w/APA
Oliyon Research. (2026). ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fjntm84w/MLA
"ஜார்ஜ் ஸ்டீபிட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjntm84w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment