தேடல் · Search: எந்திரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
எந்திரம்
entiram
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
பல்வேறு உறுப்புகளுள்ள எந்திர ஆமைப்பு. நீராவி, எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றினால் இயக்கக்கூடிய பலவகை எந்திரங்கள் உள்ளன — engine
பழைய செயல்களை அடிப்படையாகக் கொண்டு தன் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் பட்டறிவு சார் (ஹீயரிச) முறை — machine learning
மனித மொழியைப் போலல்லாமல் எந்திர மொழியை பெரிதும் ஒத்திருக்கும் நிரல் தொகுப்பு மொழி — machine oriented language
குறுகிய மேடையும் ஆழமான இடைவெளியும் கொண்ட விசேஷ கடைசல் எந்திரம். சக்கரங்களைக் கடைவதற்குப் பயன்படுவது — wheel lathe
திரிகை
அலைகை
முறுக்குகை
ஏந்திரம்150px|ஏந்திரம்|thumb|right
Ability, numerical
interruption, machine
தானாக இயங்கக்கூடிய அறிவும் சக்தியும் கொண்ட ஒரு கருவி; தானியங்கி
விமானத்தின் எந்திர அமைப்பில் குளிர்காற்றுப் பாய்வதை நெறிப்படுத்தி முறைப்படுத்துவதற்காக அந்த எந்திரத்தைச் சுற்றி வைக்கப்படும் ஒரு மூடி — engine cowling
கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை — machine language
வட்டத்தின் நடு
சிவப்பு
ஒரு கணினி நேரடியாகப் புரிந்து கொண்டு நிறைவேற்றக்கூடிய ஆணை — machine instruction
திறந்த உலை முறையில் தயாரித்த எஃகு. இதில் 0.15% முதல் 0.25% கார்பன் கலந்திருக்கும். கடும் பதப்படுத்தக்கூடிய, ஆனால் செம்பதமாக்க முடியாத மென்மையான எஃகு அனைத்தையும் இச்சொல் குறிக்கும் — machinery steel
(1) ஓர் எஞ்சினின் எந்திரத்திறன் எனப்து அதன் தடைக் குதிரை விசைக்கும், அதன் குறிப்பிடப்பட்ட குதிரை விசைக்கு மிடையிலான விகிதமாகும் — mechanical efficiency
எள் வேர்க்கடலை முதலியவைகளினின்று இயந்திரங்கள் வாயிலாக எடுக்கும் தைலம் மூலிகைச்சரக்கு மூலிகைச்சத்து முதலியவைகளினின்று வடிக்கும் மருந்தெண்ணெய்கள்; மந்திரயந் திரத்தகடுகளின் மேல் பூசும் ஐங்கோ…
தானே எய்யும் விற்பொறி
பாவையை ஆட்டுவிப்போன்
ஒரு பைட்டை ஓர் எழுத்தாகக் கையாளும் எந்திரத்தைக் குறிப்பிடுகிறது — character machine
மாறும் எட்டியல் Byte துண்மி (Bit) நீளங்களுக்கு நேரடியாக அணுகி இயங்கக் கூடிய ஒரு கணினி — byte machine
மனிதன் செய்யும் காரியங்களைத் தானியங்கு எந்திர நுட்பங்கள் மூலம் தானே செய்திடும் எந்திரம். இத்தகைய கருவி மூலம் இயக்கப்படும் ஊர்தி அல்லது பொறி — robot