எந்திர மொழி

entira moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை — machine language
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொறி மொழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 883)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b75yuuax/

தமிழ்
“எந்திர மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b75yuuax/
APA
Oliyon Research. (2026). எந்திர மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b75yuuax/
MLA
"எந்திர மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b75yuuax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment