தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

நெடுநீர் neṭunīr பெயர்ச்சொல் · Noun meaning
கடல்
நல்லதனம் nallataṉam பெயர்ச்சொல் · Noun meaning
நட்பு
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
துடைகாலி tuṭaikāli பெயர்ச்சொல் · Noun meaning
தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையவள்
சுவரூபம் cuvarūpam பெயர்ச்சொல் · Noun meaning
தன் இயல்பு
ஒன்றாதல் oṉṟātal வினைச்சொல் · Verb meaning
ஒற்றுமைப்படுதல் , ஐக்கியப்படுதல்
ஏற்றியல் ēṟṟiyal பெயர்ச்சொல் · Noun meaning
ஏறுதலின் இயல்பு
இலக்கணம் ilakkaṇam பெயர்ச்சொல் · Noun meaning
grammar
பிராமணர் pirāmaṇar பெயர்ச்சொல் · Noun meaning
பிராமணர் என்போர் இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்…
கிடந்தமை kiṭantamai meaning
இயல்பு, (குறள் 950).
ஆல்ககால் ālkakāl meaning
சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக … — alcohol
தடிமண்டை taṭimaṇṭai meaning
கபால எலும்புகள் இயல்புக்கு மீறித் தடித்தநிலை — pachycephaly
அணூவுடலி aṇūvuṭali meaning
ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்; அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ்கின்றது. காயங்கள், சிறுநீர்க்குழாய் நோய்கள் போன்றவற்றில் நோய்க்குக் காரணம… — proteus
பிறழ்சதை piṟaḻcatai meaning
இயல்புக்கு மாறிய அளவில் சதை உருவாதல் — sarcosis
சாந்தைன் cāntaiṉ meaning
நுரையீரல், தசை, கணையம், சிறுநீர் யாக்சிப்பூரின். இதன் சில வழிப் பொருள்கள் சிறுநீர்க் கழிவைத் தூண்டக்கூடியவை. தசைத் திசுக்களை, குறிப்பாக இதயத் தசைத் திசுக்களை தூண்டிவிடும் இயல்புடையது — xanthine
கடுங்கல் kaṭuṅkal meaning
சிலிகாவின் மிகக் கடினமான இயல்பு வடிவம். அணிகலன்களிலும் கடினப் பகுதிகள் செய்வதிலும் பயன்படுவது — agate
நஞ்சியல் nañciyal meaning
நஞ்சின் இயல்பு அதன் விளைவுகள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. வேதிப்பொருள்களின் ஊறுதரும் விளைவுகளைப் பண்பறி நிலை யிலும் அளவறி நிலையிலும் பகுத்தறிவது. மருத்துவத்துறை சார்ந்தது — toxicology
சிற்றினம் ciṟṟiṉam பெயர்ச்சொல் · Noun meaning
சில குறிப்பிட்ட இயல்புகளை உடைய உயிரினம்.
புவியியல் puviyiyal பெயர்ச்சொல் · Noun meaning
புவியின் இருப்பு சார்ந்த அமைப்புகளினதும் அதில் உள்ளவற்றினதும் கல்வி
காய்ச்சல் kāyccal பெயர்ச்சொல் · Noun meaning
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
பிரகிருதி pirakiruti பெயர்ச்சொல் · Noun meaning
மூலம்
நூனாதிகம் nūṉātikam பெயர்ச்சொல் · Noun meaning
குறை சொல்லும் குணம் — complaining habit
நொண்டுதல் noṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் .
தன்னுண்மை taṉṉuṇmai பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு
துடைகாலன் tuṭaikālaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையோன்