இலக்கணம்

ilakkaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
grammar தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலக்கணம்)
2.
இயல்பு, அடையாளம், சிறப்பு, இலக்கண நூல், ஒழுங்கு, அழகு
3.
வரையறுக்கப்பட்ட விதிமுறைத் தொகுப்பு : ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பதற்கான விதிகள். — grammer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 659)
4.
ஒரு மொழி மற்றும் அதன் வெளிப்பாடுகளின் அமைப்பைக் குறித்த விதிகள். எல்லா தொகுப்பு நிலை மற்றும் உயர் நிலை மொழிகளும் ஒரு முறையான இலக்கணத்தைக் கொண்டவை — syntax
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடரியல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpvwfjka/

தமிழ்
“இலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpvwfjka/
APA
Oliyon Research. (2026). இலக்கணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wpvwfjka/
MLA
"இலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpvwfjka/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment