நெடுநீர்

neṭunīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடுநீர்)
2.
தாமதம்; நீட்டித்துச் செய்யும் இயல்பு
நெடுநீர் மறவி மடிதுயி னான்கும் (குறள், 605).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடுநீர்)
3.
ஆழமாகிய நீர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 258)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g33gbc7h/

தமிழ்
“நெடுநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g33gbc7h/
APA
Oliyon Research. (2026). நெடுநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g33gbc7h/
MLA
"நெடுநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g33gbc7h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment