தேடல் · Search: இயக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வ… — startup ROM
'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செ… — ACTH
இயக்கு தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்து. காக்காய் வலிப்பு நோயின்போது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது — diazepam
பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு — gearing
இருப்புப் பாதைமேல் உருண்டு செல்லும் இயக்கு பொறிகள். வண்டிகள் முதலியவற்றின் தொகுதி — rolling stock
சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது — roughing tool
காந்தமேற்றிய பொருள், காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு — Reluctance
ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள நிகழ்நிரல்களின் எண்ணிக்கை. இயக்கு வேலையாக இவை ஒன்றன்பின் ஒன்று செல்லும் — suite
செயலி அல்லது இயக்குதளம் ஒன்றின் வரைப்பட பயனர் இடைமுகப்பில் செயற்பாடுகளை இயக்குவதற்கான படவுருக்களின் வரிசை.
முழவு இயக்குபவன்
பல கணினிகளில் இயக்க முறை மையை நாடாவில், பொதுவாக பேழையில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறைமையைப் பயன்படுத்தும் கணினியை இயக்கும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்ககம் இல்லாமல் பயன்படுத்த முடி… — boot tape
உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வ… — burn-in
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறை வான சாதனங்களுடன் உரு வாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறு நிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்க வல்லவை. இக்கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் … — java terminal
ஜனவரி 1 முதல் துவங்கும் தொடர் எண்ணின் மூலம் மாதம், நாட்களைக் குறிப்பிடு தல். சான்றாக, பிப்ரவரி 1 என்பது ஜூலியன் 32 ஆகும். Jump : குதி; தாண்டல்; தாவல் : ஒரு கணினியில் நிரல்களை இயக்கும்… — jullian date
கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வக… — microcode
ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழை… — modem bank
ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி — parity drive
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
குண்டிக்காய்ச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர்களில் (ஹார்மோன்) ஒன்று. இதனை உடல் பயன் படுத்துவதற்கு முன்பு கார்டிசாலாக மாற்றிக் கொள்கிறது — cortisone
சிறு பிளவுகள் சார்ந்த உயிரணுக்களைத் தூண்டுகிற இயக்குநீர். இது கபச்சுரப்பியின் முன்புற மட லினால் உற்பத்தி செய்யப்படுகிறது — ICSH
1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்… — masculinization
கண்ணை இயக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் வாத நோய் — opthalmoplegia
இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவ… — resuscitation
பாலின வளர்ம வெளியிடு இயக்குநீரின் விளைவாக, இனப்பெருக்க ஆற்றல் மற்றும் மனிதப் பாலின வினைச் செயல் திறன் — sexuality