ஜாவா முனையம்
jāvā muṉaiyam
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறை வான சாதனங்களுடன் உரு வாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறு நிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்க வல்லவை. இக்கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் கிடையா. நிறுவப்பட்ட நிரல்களும் கிடையா. எத்தகைய பயன்பாட்டு நிரல்களையும் பிணையத்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்ளும். தேவையான நிரல்களை ஒரு கணினியில் மையப்படுத்தி சேமித்து வைத்து, இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்வதனால் செலவு குறைவாகிறது. அதேவேளை, ஒவ்வொரு நிரலையும் இறக்குமதி செய்து பயன்படுத்துவதால் சிறிது காலத்தாழ்வு தவிர்க்க முடியாதது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஜாவா முனையங்களை விரைவில் வெளியிட எண்ணியுள்ளது. பிணைய பீசியை ஒத்தவை ஜாவா முனையங்கள்
— java terminal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2buj7j4/
தமிழ்“ஜாவா முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2buj7j4/APA
Oliyon Research. (2026). ஜாவா முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2buj7j4/MLA
"ஜாவா முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2buj7j4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment