உயிப்பித்தல்

uyippittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவிக்கப் படுகிறது. வாயில் வாயை வைத்தும், வாயை மூக்கில் வைத்தும், வாயை மூக்கிலும வாயிலும் வைத்து மூச்சோட்டம் ஏற்படுத்தப் படுகிறது. — resuscitation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்சு முடுக்கல், இதய இயக்க மீட்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 946)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xyegq2ma/

தமிழ்
“உயிப்பித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyegq2ma/
APA
Oliyon Research. (2026). உயிப்பித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xyegq2ma/
MLA
"உயிப்பித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyegq2ma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment