{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xyegq2ma/", "data": {"id": "xyegq2ma", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xyegq2ma/", "kind": "word", "headword": "உயிப்பித்தல்", "romanization": "uyippittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.796158+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவிக்கப் படுகிறது. வாயில் வாயை வைத்தும், வாயை மூக்கில் வைத்தும், வாயை மூக்கிலும வாயிலும் வைத்து மூச்சோட்டம் ஏற்படுத்தப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "resuscitation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூச்சு முடுக்கல்", "இதய இயக்க மீட்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 946"}]}}