தேடல் · Search: வகைகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 126–149 · 126–149 of 149

மீன் எண்ணெய்கள் mīṉ eṇṇeykaḷ meaning
உலராத, வெறுப்பூட்டும் நெடியுடைய எண்ணெய் வகைகள். இவை, மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் வெப்பந்தாங்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகின்றன — fish oils
கண்ணறைப் பிரிவு kaṇṇaṟaip pirivu meaning
இது முதன்மையாக இரு வகைப்படும். 1. இழைப்பிரிவு (மிட்டாசிஸ்) 2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்). ஏனைய இரு வகைகள் 1. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்) 2. கட்டவிழ் உட்கருப்பிரிவு (ஃபிரீ நியூக்… — celldivision
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
தட்டைப் புழுக்கள் taṭṭaip puḻukkaḷ meaning
மென்மையான உடல், உடல் மூன்று படைகளைக் கொண்டது. இருபக்கச் சமச்சீருடையது. மேலும் கீழும் தட்டையானது. 11,000 வகைகள் — platyhelminthes
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
எஃகு உலோகக் கலவைகள eḵku ulōkak kalavaikaḷa meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமைக்காக மாங்கனீஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல். வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — Steel alloys
பன்ம இணை மாற்றுகள் paṉma iṇai māṟṟukaḷ meaning
குறிப்பிட்ட இடத்திலுள்ள மூன்றிற்கு மேற்பட்ட மரபணு வகைகள். அதாவது, ஒரு மரபணுவிற்கு மூன்றிற்கு மேற்பட்ட இணைமாற்று வரிசை இருத்தல், பா. alleles — multiple alleles
ஊனீர்ச் சுரப்புச் சார்ந்த 47 தனித்தனி வகைகள் அடங்கிய கிருமிகளைக் கொண்ட ஒரு டி.என்.ஏ குழுமம். இந்த 47 வகைகளில் மனிதனிடம் 31 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு விலங்கு இனங்களில் வே… — adenovirsis
நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக்குத் தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி, சுவாசக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இவற்றில் 30 வகைகள் கண்டறிய… — echoviruses
தாங்கிகளைக் கொண்ட இணைப்புக்கோல்களின் நுனிப்பகுதி. இதில் இணைப்புத் தகடு, திண்ணிய கொண்டை போன்ற வகைகள் உண்டு — rod ends
எஃகு உலோகக் கலவைகள் eḵku ulōkak kalavaikaḷ meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — steel alloys
நீளுருளைப் புழுக்கள் nīḷuruḷaip puḻukkaḷ meaning
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலின் வகைகள் கிடைத்தவுடன் ஒரு மையக்கோப்பு அல்லது நூலகம் மூலம் ஒரு பயனாளருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவித்துக் கொண்டிருப்பது — current awareness system
அறிவு மேலாண்மை வகைகள் aṟivu mēlāṇmai vakaikaḷ meaning
இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6)… — knowledge management, types of
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk
ஒரு தரவு கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள்-இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம் — functional specification
தண்டு அல்லது நாண் உடையன taṇṭu allatu nāṇ uṭaiyaṉa meaning
உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்… — chordata
கூட்டுறவுச் சங்க வகைகள் kūṭṭuṟavuc caṅka vakaikaḷ meaning
இவற்றின் முக்கிய வகைகள் 1) கூட்டுறவு நாணயச்சங்கங்கள் 2) நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் 3) கூட்டுறவுச் சந்தையிடுகைச் சங்கங்கள் 4) உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 5) கூட்டுறவு வீட்டு வசதிச் … — cooperative societies, types of
ஆணைத் தொடர்கள், துணைச் சுற்றுகள் மற்றும் பணிகளுக்கிடையில் அனுப்பப்படும் ஒருமதிப்பு. தகவல் அல்லது குறியீடுகளைக் கொண்டுள்ள விவாதங்கள் தனி வகைகள் அல்லது மாறி கள் ஒரு பயனாளருக்காக சரிசெய்ய … — argument in programming
உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் — anabolism
புதிய நிரல் தொகுப்புக்கு இடமளிக்கிற. பலபணிகளைச் செய்யக்கூடியது. பொருள்களை, கருவிகளை, சிறப்பான கருவிகளை திட்டமிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடியது. மற்ற வகையான … — Industrial robot
இவை பல பயன்பாடுகளை எளிதாக உருவாக்க நமக்கு உதவுபவை. திறவை அழுத்தல், சுட்டெலியை நகர்த்தல், ஒரு பொருளை அழுத்தல் முதலியவை விஷுவல் பேசிக்கல் நடைபெறும் நிகழ்வுகள். நிகழ்நிரல் அண்மையில் ந… — Visual Basic events
ஒரு நிலை வட்டு இயக்கிக்கு ஒர் இடைமுகப்பினை அளித்து, அதனை மேற்பார்வையிடுகிற மின்னணுவியல் சுற்றுநெறி. சுருக்கம் : HDC இதில் பல வகைகள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டு : ESD, MFM, S… — hard disk controller
கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறா… — Lassa fever