அறிவு மேலாண்மை வகைகள்
aṟivu mēlāṇmai vakaikaḷ
பொருள்கள் · Senses
1.
இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6) புதிய அறிவுப் பங்களிப்புகளை நிறுவுதல். 7) அறிவு அடிப்படையில் அமைந்த பணிகளைத் தொடங்கல். 8) அகவல்லாண்மையின் மூலங்களைக் கண்டறிதல்.
— knowledge management, types of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8n6majd/
தமிழ்“அறிவு மேலாண்மை வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8n6majd/APA
Oliyon Research. (2026). அறிவு மேலாண்மை வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8n6majd/MLA
"அறிவு மேலாண்மை வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8n6majd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment